Understanding Osteoporosis: causes, prevention, and management - எலும்பு தேய்வு – Osteoporosis: எளிய விளக்கமும் தடுக்கும் முறைகளும்

Release Date:

Osteoporosis is becoming a common problem faced by many people. In this context, Dr. Nirmala Chrishanthan, a GP in Sydney, explains osteoporosis, offers ideas for preventing it, and outlines treatment methods we can implement if it occurs. Produced by RaySel. - எலும்பு தேய்வு – osteoporosis என்பது பலரும் எதிர்கொள்ளும் உபாதையாக மாறிக்கொண்டுள்ளது. இந்த நிலையில் osteoporosis குறித்த விளக்கத்தையும், osteoporos வராமல் தடுக்கும் யோசனைகளையும், வந்தால் நாம் மேற்கொள்ளக்கூடிய சிகிச்சை முறைகளையும் விளக்குகிறார் மருத்துவர் (GP) நிர்மலா கிருஷாந்த் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Understanding Osteoporosis: causes, prevention, and management - எலும்பு தேய்வு – Osteoporosis: எளிய விளக்கமும் தடுக்கும் முறைகளும்

Title
Understanding Osteoporosis: causes, prevention, and management - எலும்பு தேய்வு – Osteoporosis: எளிய விளக்கமும் தடுக்கும் முறைகளும்
Copyright
Release Date

flashback