Punjabi Singer delights Tamil audience - தமிழரை மயக்கும் பஞ்சாபி பாடகர்

Release Date:

A Punjabi Singer, Jasdeep Jogi was trained in the famous Indian music composer A R Rahman’s school of Music in Chennai – KM Music Conservatory. was in Sydney to perform at India Fest in Parramatta and was interviewed by SBS Punjabi. Since Jasdeep Kulasegaram Sanchayan took the opportunity to interview him for the Tamil audience. - ஜெஸ்தீப் ஜோகி என்ற பஞ்சாபி பாடகர் சென்னையில் உள்ள, பிரபல இந்திய இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் இசைப் பள்ளியான KM இசைக் கல்லூரியில் பயிற்சி பெற்றவர். 2019ஆம் ஆண்டு, சிட்னியின் பரமட்டாவில் நடந்த இந்தியா ஃபெஸ்ட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் சிட்னி வந்திருந்தபோது ஜெஸ்தீப் ஜோகியை நேர்கண்டு உரையாடியிருந்தார் குலசேகரம் சஞ்சயன். அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.

Punjabi Singer delights Tamil audience - தமிழரை மயக்கும் பஞ்சாபி பாடகர்

Title
Punjabi Singer delights Tamil audience - தமிழரை மயக்கும் பஞ்சாபி பாடகர்
Copyright
Release Date

flashback