மூத்த அரசியல்வாதி இரா.சம்பந்தனின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி

Release Date:

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான நாடாளுமன்ற இரா.சம்பந்தன் நேற்றிரவு(30) காலமானார். உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 91 ஆவது வயதில் அவர் இயற்கை எய்தினார். இது தொடர்பான மேலதிக செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

மூத்த அரசியல்வாதி இரா.சம்பந்தனின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி

Title
It's an ill wind: Big business makes big profits from international crises - ஆஸ்திரேலியா அச்சத்தில் உறைந்தபோது லாபம் அடைந்தவர்கள் யார்?
Copyright
Release Date

flashback