Indian-origin astronaut among two US astronauts stranded in space - பூமிக்குத் திரும்ப முடியாத நிலையில் இந்திய வம்சாவளி வீராங்கனை உட்பட இரண்டு விண்வெளி வீரர்கள்!

Release Date:

On June 5, US astronauts Sunita Williams, of Indian origin, and Barry Wilmore traveled from Earth to space. However, they are now unable to return to Earth. R. Sathyanathan, a veteran broadcaster, describes the incident and its developments. Produced by RaySel. - அமெரிக்காவைச் சார்ந்த இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை Sunita Williams மற்றும் Barry Wilmore ஆகிய இருவரும் ஜூன் மாதம் 5 ஆம் தேதி பூமியிலிருந்து விண்வெளிக்கு சென்றார்கள். ஆனால் மீண்டும் பூமிக்கு திரும்ப இயலாமல் அவர்கள் விண்வெளியில் உள்ளனர். இந்த அறிவியல் செய்தியை விவரிக்கிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Indian-origin astronaut among two US astronauts stranded in space - பூமிக்குத் திரும்ப முடியாத நிலையில் இந்திய வம்சாவளி வீராங்கனை உட்பட இரண்டு விண்வெளி வீரர்கள்!

Title
Indian-origin astronaut among two US astronauts stranded in space - பூமிக்குத் திரும்ப முடியாத நிலையில் இந்திய வம்சாவளி வீராங்கனை உட்பட இரண்டு விண்வெளி வீரர்கள்!
Copyright
Release Date

flashback