மகாத்மா காந்தியைக் கொன்றவருக்குச் சிலை வைத்துத் துதி?

Release Date:

வலதுசாரி இந்து தேசியவாதிகள் மத்தியில் மகாத்மா காந்தி ஒரு துரோகியாக நோக்கப்படுகிறார். அத்துடன் அவரைக் கொலை செய்த கோட்சேயை சிலை வைத்துப் போற்றுகிறார்கள். SBS Newsஇன் ஆசிய நிருபர் Aaron Fernandes தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

மகாத்மா காந்தியைக் கொன்றவருக்குச் சிலை வைத்துத் துதி?

Title
மகாத்மா காந்தியைக் கொன்றவருக்குச் சிலை வைத்துத் துதி?
Copyright
Release Date

flashback