பெர்த் குழந்தை சந்தீபன் மரணம் தொடர்பில் நீதிகோரும் பெற்றோர்

Release Date:

மேற்கு ஆஸ்திரேலியாவில் ரத்தப் புற்றுநோயால் உயிரிழந்த குழந்தையின் பெற்றோர்கள், தங்கள் மகனது மரணம் குறித்த விசாரணைகள் முடியும்வரை மகனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பணியிலிருந்து விலகியிருக்க வேண்டுமென சனல் 7க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

பெர்த் குழந்தை சந்தீபன் மரணம் தொடர்பில் நீதிகோரும் பெற்றோர்

Title
பெர்த் குழந்தை சந்தீபன் மரணம் தொடர்பில் நீதிகோரும் பெற்றோர்
Copyright
Release Date

flashback