விக்டோரியாவில் camping சென்ற இருவர் கொலை: முன்னாள் விமானி கைது செய்யப்பட்டது எப்படி?

Release Date:

விக்டோரியாவில் முன்னாள் விமானி ஒருவர் camping சென்ற இரு முதியவர்களைக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் இது குறித்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்றுவருகிறது. இச்செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

விக்டோரியாவில் camping சென்ற இருவர் கொலை: முன்னாள் விமானி கைது செய்யப்பட்டது எப்படி?

Title
பெண்களுக்கெதிரான வன்முறையை ஒழிக்க அரசு ஆவன செய்ய அழைப்பு
Copyright
Release Date

flashback