இரா.சம்பந்தன் மறைவு – தற்போதைய தகவல்கள்

Release Date:

இலங்கையில் காலஞ்சென்ற இரா.சம்பந்தன் உடலுக்கு பல்வேறு பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரின் இறுதிக்கிரியைகள் ஞாயிறு திருகோணமலையில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பான மேலதிக செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

இரா.சம்பந்தன் மறைவு – தற்போதைய தகவல்கள்

Title
இரா.சம்பந்தன் மறைவு – தற்போதைய தகவல்கள்
Copyright
Release Date

flashback