A channel for youth with a South Asian cultural background! - தெற்காசிய கலாச்சார பின்னணிகொண்ட இளையோருக்கு ஒரு சேனல்!

Release Date:

SBS has launched a new English channel called SBS-Spice, aiming to appeal to the younger generation with a South Asian cultural background. Dilpreet Taggar, Executive Producer, discussed the objectives, expectations, and challenges of the newly launched channel with RaySel. - SBS ஊடகம் SBS-Spice எனும் புதிய ஆங்கில சேனலை துவக்கியுள்ளது. தெற்காசிய கலாச்சார பின்னணிகொண்ட இளைய தலைமுறையை இலக்குவைத்து துவக்கப்பட்டிருக்கும் இந்த ஆங்கில சேனல் குறித்து விளக்குகிறார் Dilpreet Taggar அவர்கள். அவர் SBS-Spice சேனலின் நிறைவேற்று தயாரிப்பாளர் ஆவார். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

A channel for youth with a South Asian cultural background! - தெற்காசிய கலாச்சார பின்னணிகொண்ட இளையோருக்கு ஒரு சேனல்!

Title
A channel for youth with a South Asian cultural background! - தெற்காசிய கலாச்சார பின்னணிகொண்ட இளையோருக்கு ஒரு சேனல்!
Copyright
Release Date

flashback