மனைவியைக் கொன்ற வழக்கில் 40 ஆண்டுகளின் பின் சிறையிலடைக்கப்பட்ட நபர்-பிந்திய தகவல்கள்

Release Date:

சிட்னியில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவியை கொலைசெய்தார் என்ற குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் கிறிஸ்டோபர் டோசன் தாக்கல்செய்த மேன்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

மனைவியைக் கொன்ற வழக்கில் 40 ஆண்டுகளின் பின் சிறையிலடைக்கப்பட்ட நபர்-பிந்திய தகவல்கள்

Title
“குடும்ப வன்முறையைத் தவிர்க்க ஆண்கள் கற்றுக் கொள்ள அதிகம் இருக்கிறது" - அமைச்சர் Bill Shorten
Copyright
Release Date

flashback