"Kalaignar is the one who has sacrificed the most for Eelam Tamils," - M. Gunasekaran - “ஈழத்தமிழர்களுக்காக அதிக பட்ச தியாகம் செய்தவர் கலைஞர்" - மு. குணசேகரன்

Release Date:

As the centenary birthday of former Tamil Nadu Chief Minister M. Karunanidhi is celebrated grandly, Kulasegaram Sanchayan interviews M. Gunasekaran, the only Tamil journalist to receive the Ramnath Goenka Journalism Award (considered India's top media award), about Kalaignar's political career. - முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்படும் இவ்வேளையில் கலைஞரின் அரசியல் பயணம் குறித்து இந்தியாவின் தலைசிறந்த ஊடக விருது என்று பார்க்கப்படும் ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருதைப் பெற்ற ஒரே தமிழ் ஊடகவியலாளர் மு. குணசேகரன் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

"Kalaignar is the one who has sacrificed the most for Eelam Tamils," - M. Gunasekaran - “ஈழத்தமிழர்களுக்காக அதிக பட்ச தியாகம் செய்தவர் கலைஞர்" - மு. குணசேகரன்

Title
முதியவர்களின் ஓட்டுநர் உரிமம் தொடர்பில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருமாறு வலியுறுத்தல்
Copyright
Release Date

flashback